பழைய உறவு

மனிதன் பழக்கத்தின் அடிமை என்பதுதான் எத்தனை உண்மை! என் மேக் புக் ஏருக்கு என்னவோ ஆகிவிட்டது. கடந்த இரு தினங்களாக அது வேலை செய்யவில்லை. முதலில் T என்ற ஒரு கீ மட்டும் இயங்காதிருந்தது. அதன்மீது ஏறி உட்கார்ந்தால்தான் எழுத்து வரும் என்பது போல. குத்து குத்தென்று குத்திப் பார்த்ததில் மொத்தமாகவே கீ போர்ட் பழுதாகியிருக்கவேண்டும். இப்போது டைப் செய்ய ஆரம்பிக்கும் முன்பே – அதாவது மேக்கைத் திறந்த உடனேயே அது தன்னிஷ்டத்துக்கு ஒரு 100, 200 … Continue reading பழைய உறவு